
சமயவிளக்கு திருவிழா: பெண்களே மயங்கும் வகையில் பெண்கள் மேக்-அப்பில் ஆண்கள்
கோவில் விழாவில் அதிக அளவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதிலும் அவர்கள் பெண் வேடமிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
29 March 2023 9:19 AM
ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட...! ஒரே நேரத்தில் அம்மா, பாட்டி, மகள், மாமியார் கர்ப்பம்...?
கேரள ஜோடி நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.
25 March 2023 6:23 AM
இளம்பெண் டாக்டர் மர்ம மரணம்;நண்பரின் குடியிருப்பில் இறந்து கிடந்தார்
இளம்பெண் டாக்டர் கோழிக்கோடு பாலாஜியில் உள்ள தனது தோழியின் குடியிருப்பில் தான்சியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
1 March 2023 12:19 PM
கொலை முயற்சி குற்றச்சாட்டு: சரிதா நாயர் ரத்த மாதிரிகள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு
சரிதா நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் அவர்
28 Feb 2023 6:45 AM
கேரளா: லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளி சட்டசபை ஒத்திவைப்பு
கேரளா சட்டசபையில் லைப் மிஷன் லஞ்ச வழக்கு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
28 Feb 2023 6:17 AM
இதயங்களை வென்ற காதல் ஜோடி...! உயிரிழந்த பிரணாவ், துடிக்கும் செஹானா
பிரணாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
20 Feb 2023 9:38 AM
ஓடும் கார் திடீரென தீப்பிடித்து கர்ப்பிணி பெண்- கணவர் பலி
மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கார் திடீரென தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்- கணவர் பலியானார்கள்
2 Feb 2023 11:34 AM
நானே தந்தை... நானே தாய்...! குழந்தைக்காக காத்திருக்கும் கர்ப்பிணி திருநங்கை...!
ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர்.
2 Feb 2023 10:13 AM
கேரளாவில் மீண்டும் ஒரு இளம்பெண் பலி...! ஆன் லைனில் பிரியாணி ஆர்டர் செய்தவர்
மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Jan 2023 9:56 AM
மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி ; 429 உணவகங்களில் சோதனை
கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலியானார். 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டது.
4 Jan 2023 7:18 AM
பேஸ்புக் காதல்...! ஒரே நேரத்தில் 2 காதலர்கள்...! நள்ளிரவில் இளம்பெண் கொலை
ஒருகட்டத்தில் கோபு, திவ்யாவை காதலிப்பதாக சொல்லி உள்ளார். திவ்யாவும் பதிலுக்கு காதலிப்பதாக சொல்லி உள்ளார். திவ்யாவை கோபு உயிருக்கு உயிராக விரும்பினார்.
30 Dec 2022 5:36 AM
மகிளா காங்கிரஸ் தலைவர் மீது பண மோசடி புகார்
அமெரிக்கா மலையாளிகளை ஏமாற்றி ரூ.14.6 லட்சம் மோசடி செய்ததாக மகிளா காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
21 Dec 2022 11:39 AM