தந்தையின் போதைப் பழக்கம் 6 வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை

"தந்தையின் போதைப் பழக்கம்" 6 வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை

போதைபழக்கத்தால் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பமே சீரழிந்து உள்ளது.6 வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பாட்டார்
9 Jun 2023 4:53 AM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் லாட்ஜில் தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் லாட்ஜில் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூர் லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
8 Jun 2023 12:20 PM
அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் மரணம்...!

அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் மரணம்...!

இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் சுதி மரணமடைந்தார்.
5 Jun 2023 5:35 AM
கேரளா: இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து; சதி திட்டமா...!

கேரளா: இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து; சதி திட்டமா...!

கேரள மாநிலம் இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து;சதி திட்டம் என தேசிய புலனாய்வு முகமை தகவல் கோரி உள்ளது.
1 Jun 2023 7:05 AM
தந்தையின் நண்பருடன் தகாத உறவு...!  ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் பரபரப்பு தகவல்கள்...!

தந்தையின் நண்பருடன் தகாத உறவு...! ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் பரபரப்பு தகவல்கள்...!

சித்திக் வேலைவிட்டு நீக்கியதால் பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த சிபில் (19) மற்றும் பர்ஹானா (18) ஆஷிக் (23) ஆகியோர் அவரை திட்டமிட்டு கொலை செய்து உள்ளனர்.
31 May 2023 9:57 AM
கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்டார்

கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்டார்

கேரளா மாநில விவசாய கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்டார்
25 May 2023 7:32 AM
தினசரி கணவன் டார்ச்சர்...! ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

தினசரி கணவன் டார்ச்சர்...! ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

ரெதீஷ்குமாரின் ஷர்ட், பேண்ட், ஷூ, அணிந்து கொண்டு, அடையாளம் தெரியாதவாறு முகத்தில் முகமூடியையும் அணிந்து கொண்டு, மாமியாரான வசந்தியை மருமகள் சுகன்யா தாக்கியிருப்பது உறுதியானது.
13 May 2023 11:34 AM
போதையில் விசாரணையின் போது நீதிபதியை தாக்க முயன்ற சிறுவன்...! இதுவும் கேரளாவில் தான்...!

போதையில் விசாரணையின் போது நீதிபதியை தாக்க முயன்ற சிறுவன்...! இதுவும் கேரளாவில் தான்...!

மாஜிஸ்திரேட்டை தாக்க முயன்ற சிறுவன், உடனடியாக சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 May 2023 5:35 AM
ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்து ; வாலிபர் உயிர் தப்பினார்

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து விபத்து ; வாலிபர் உயிர் தப்பினார்

கேரளாவில் மீண்டும் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
10 May 2023 10:12 AM
சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை

சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
10 May 2023 5:55 AM
ஆபாச சாட்டிங் அஸ்வதி ...! ஏமாந்த அரசியல்வாதிகள்- போலீஸ் அதிகாரிகள்

ஆபாச சாட்டிங் அஸ்வதி ...! ஏமாந்த அரசியல்வாதிகள்- போலீஸ் அதிகாரிகள்

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, பேஸ்புக்கில் அஸ்வதியின் மோசடிகள் நடந்துள்ளன. இவரிடம் விழுந்தவர்கள் எல்லாருமே வயதானவர்கள்.
6 May 2023 6:19 AM
முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் தற்கொலை- மனைவி தற்கொலை முயற்சி

முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் தற்கொலை- மனைவி தற்கொலை முயற்சி

பிரவீன் மற்றும் அவரது மனைவி மீதான சமூக வலைதளங்கள் மூலம் வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2023 5:54 AM