காதல் திருமணம் செய்த  8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
9 Nov 2022 12:15 AM IST