ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ

ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
30 Nov 2022 8:05 AM GMT
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-
29 Nov 2022 8:33 AM GMT
இன்றுதான் கடைசி நாள்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் - அன்புமணி ராமதாஸ்

இன்றுதான் கடைசி நாள்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2022 1:01 PM GMT
நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேருவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவதூறுகள் கூறுவதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Nov 2022 11:02 AM GMT
மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்பு...!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்பு...!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றுக் கொண்டார்.
23 Nov 2022 6:09 AM GMT
6 பேர் விடுதலை: கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - திருமாவளவன்

6 பேர் விடுதலை: கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - திருமாவளவன்

கவர்னரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக அமைந்தது சுப்ரீம் கோர்ட்டின் 6 பேர் விடுதலை தீர்ப்பு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
11 Nov 2022 2:04 PM GMT
அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால் கவர்னரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது - வானதி சீனிவாசன்

"அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால் கவர்னரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது" - வானதி சீனிவாசன்

அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால் கவர்னரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 5:54 PM GMT
ஆன்லைன் தடை சட்டம் தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்கவில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி

"ஆன்லைன் தடை சட்டம் தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்கவில்லை" - அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் தடை சட்டம் தொடர்பாக கவர்னர் விளக்கம் கேட்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
10 Nov 2022 8:51 AM GMT
தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிக்கு கவர்னர் பதவி...? கட்சியின் தேசிய தலைமை முடிவு

தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிக்கு கவர்னர் பதவி...? கட்சியின் தேசிய தலைமை முடிவு

தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிக்கு கவர்னர் பதவியை வழங்க அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.
10 Nov 2022 4:12 AM GMT
தி.மு.க.வின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு

"தி.மு.க.வின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்" - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேச்சு

புதுச்சேரியில் முதல்-மந்திரியும், கவர்னரும் இணைந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதாக எல்.முருகன் கூறினார்.
5 Nov 2022 12:29 PM GMT
கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு தி.மு.க. கூட்டணி மனு - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து

கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு தி.மு.க. கூட்டணி மனு - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 10:20 AM GMT
கோவை கார் வெடிப்பு சம்பவம்: கவர்னர் பொதுவெளியில் கருத்து சொன்னதை தவிர்த்து இருக்கலாம் - சபாநாயகர் அப்பாவு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கவர்னர் பொதுவெளியில் கருத்து சொன்னதை தவிர்த்து இருக்கலாம் - சபாநாயகர் அப்பாவு

“கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கவர்னர் பொதுவெளியில் கருத்து ெசான்னதை தவிர்த்து இருக்கலாம்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
29 Oct 2022 5:15 PM GMT