'உயர்கல்வித்துறையில் கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை' - அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 9:02 PM ISTஉலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
19 Dec 2024 9:47 PM IST'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 8:53 PM ISTகவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
20 Nov 2024 8:54 PM IST'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர்' - உ.பி. கவர்னர் பேச்சு
'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர் என்று உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:51 PM ISTஜம்மு காஷ்மீர்: கவர்னர் - முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை உமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது
1 Nov 2024 12:53 AM IST'ஒற்றுமை என்பதில் எங்களுக்கு இணையாக யாருமே கிடையாது' - கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
பிரிவினைவாத எண்ணம் என்பது எங்களிடம் துளிகூட கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 7:07 AM ISTதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்- டிடி தமிழ் தொலைக்காட்சி
அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
18 Oct 2024 7:03 PM ISTகவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Oct 2024 5:46 PM ISTகுரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Sept 2024 4:35 PM ISTமம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க போகிறேன்: மே.வங்க கவர்னர்
மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 11:23 AM ISTபாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் மே.வங்க கவர்னர்
"மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட் மசோதாவை அம்மாநில கவர்னர் சி.வி. ஆனந்த் போஸ், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.
6 Sept 2024 9:47 PM IST