தமிழ்நாட்டில் புதிய காட்டுயிர் சரணாலயம்..!

தமிழ்நாட்டில் புதிய காட்டுயிர் சரணாலயம்..!

ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
8 Nov 2022 4:25 PM IST