நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் பனை மரங்கள்

நான்கு வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் பனை மரங்கள்

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் வேதனையில் உள்ளனர்.
8 Nov 2022 12:30 AM IST