வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருங்கள்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருங்கள்

சுற்றுலா விசாவில் அழைத்துச்சென்று மோசடி நடைபெறுவதை தடுக்க வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்
8 Nov 2022 12:15 AM IST