எல்லாம் அவளை மறக்கத்தான்! விக்ரம் வெளியிட்ட மழலை ஆதித்த கரிகாலன் வீடியோ

எல்லாம் அவளை மறக்கத்தான்! விக்ரம் வெளியிட்ட மழலை ஆதித்த கரிகாலன் வீடியோ

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனம் அனைவரையும் கவர்ந்தது.
7 Nov 2022 11:54 PM IST