மாணவ-மாணவிகள் மொழி, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்

மாணவ-மாணவிகள் மொழி, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடந்த ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மொழிக்காக, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
7 Nov 2022 11:40 PM IST