தமிழகத்தில் 26 காவல் நிலையங்களில் விசாரணைப் பிரிவு தொடக்கம் - மதுரை ஐகோர்ட்டில் டிஜிபி தரப்பில் தகவல்

தமிழகத்தில் 26 காவல் நிலையங்களில் விசாரணைப் பிரிவு தொடக்கம் - மதுரை ஐகோர்ட்டில் டிஜிபி தரப்பில் தகவல்

தமிழகத்தில் க்கிய வழக்குகளை விசாரிக்க 26 காவல் நிலையங்களில் விசாரணைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
7 Nov 2022 6:58 PM IST