ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி  குன்னூர் தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.92¾ லட்சம் மோசடி-முகவர்கள் 3 போ் கைது

ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி குன்னூர் தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.92¾ லட்சம் மோசடி-முகவர்கள் 3 போ் கைது

ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி குன்னூர் தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.92¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முகவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7 Nov 2022 12:15 AM IST