குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி
குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
9 Nov 2022 5:24 AM GMTபஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி: சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குரோம்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலியான சம்பவத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
18 Aug 2022 6:14 AM GMTகுரோம்பேட்டையில் 102 வயதான சங்கரய்யா தேசிய கொடி ஏற்றினார்
குரோம்பேட்டையில் 102 வயதான சங்கரய்யா தேசிய கொடி ஏற்றினார்.
16 Aug 2022 5:17 AM GMTவாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
குரோம்பேட்டையில் வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Aug 2022 1:32 AM GMTகுரோம்பேட்டையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல் - நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
குரோம்பேட்டையில் வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்து திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
12 July 2022 7:38 AM GMTமேற்கு தாம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலி; மகன் கண் எதிரே பரிதாபம்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண் எதிரேயே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
10 July 2022 1:39 PM GMTகுரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
10 Jun 2022 5:16 AM GMTகுரோம்பேட்டையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்
குரோம்பேட்டையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி வழங்கினார்.
26 May 2022 5:40 AM GMT