
கணினி படிப்பு படிக்க தந்தையிடம் பணம் பெற்ற இளைஞர் திடீரென தூக்கிட்டு தற்கொலை
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
21 Jan 2024 5:00 PM
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை
பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது.
27 May 2024 7:14 PM
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
20 Aug 2023 1:16 PM
குரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
குரோம்பேட்டை அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
14 Aug 2023 9:39 AM
நீட் தேர்வில் தொடர் தோல்வி; குரோம்பேட்டை மாணவர் தற்கொலை
நீட் தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்த விரக்தியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Aug 2023 5:47 AM
குரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் சாவு - ரம்ஜான் பண்டிகையில் சோகம்
குரோம்பேட்டையில் மசூதியில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
23 April 2023 6:30 AM
குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலி
குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.
20 April 2023 7:20 AM
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விபத்து: இரும்பு தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் - டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
குரோம்பேட்டை ரெயில்வே நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாலையில் கார் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. லேசான காயங்களுடன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
12 April 2023 5:16 AM
கணவன் தனிக்குடித்தனம் வருவதற்கு சம்மதிக்காததால் ஐ.டி. பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குரோம்பேட்டையில் கணவன் தனி குடித்தனம் வருவதற்கு சம்மதிக்காததால் திருமணமான 2 வருடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2023 3:14 AM
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
4 April 2023 4:50 AM
வெடித்து சிதறிய மின்சார கேபிள் - திடீர் தீ விபத்தால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பதற்றம்
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.
3 April 2023 7:45 PM
குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து
குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
19 March 2023 5:34 AM