
பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி சாவு
பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாள்.
15 Oct 2023 8:40 PM
தார்வார்; அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி சாவு
தார்வாரில் அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி இறந்தாள்.
15 Oct 2023 6:45 PM
கள்ளிக்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி சாவு
கள்ளிக்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தார்.
22 Sept 2023 8:30 PM
உடுப்பியில் குட்டையில் தவறி விழுந்து 3 வயது சிறுமி சாவு
உடுப்பியில் குட்டையில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
3 Aug 2023 6:45 PM
குடும்ப தகராறில் மகன் - மகளுடன் விஷம் குடித்த பெண்- சிறுமி சாவு
கொள்ளேகாலில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மகன், மகளுடன் பெண் ஒருவர் விஷம் குடித்தார். இதில் சிறுமி பலியானாள். அந்த பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
12 July 2023 10:28 PM
தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடிக்க கொடுத்ததால் சிறுமி சாவு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடிக்க ெகாடுத்ததால் அந்த சிறுமி உயிரிழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
16 Jun 2023 6:45 PM
தனியார் கிளீனிக்கில் ஊசி போடப்பட்ட 4 வயது சிறுமி சாவு
பண்ருட்டி அருகே தனியார் கிளீனிக்கில் ஊசி போடப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளுக்கு டாக்டர் தவறான சிகிச்சை அளித்ததால்தான் அவள் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Jun 2023 6:46 PM
ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி சாவு
ஆண்டர்சன்பேட்டையில் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.
27 May 2023 9:22 PM
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
18 May 2023 5:38 PM