எல்.இ.டி. பல்பை விழுங்கிய குழந்தைக்கு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

எல்.இ.டி. பல்பை விழுங்கிய குழந்தைக்கு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில், பல்பு விழுங்கிய ஒன்றரை வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Nov 2022 4:27 PM IST