எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது - ஜடேஜா வருத்தம்
சொந்த மண்ணில் 12 வருடங்களுக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
2 Nov 2024 11:46 AM ISTஇந்த போட்டியில் நிகழ்த்திய சாதனை குறித்து எனக்கு தெரியாது - ஜடேஜா பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய 5-வது பவுலர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
2 Nov 2024 8:25 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்: ஜாகீர் கான், இஷாந்த் சர்மாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜடேஜா
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
1 Nov 2024 4:01 PM IST3-வது டெஸ்ட்: ஜடேஜா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார்.
1 Nov 2024 3:28 PM ISTஅவர்களால் மட்டுமே வெற்றியை பெற்று கொடுக்க முடியாது - விமர்சனங்கள் மீது ரோகித் ஆதங்கம்
அனைத்து வீரர்களுக்குமே மோசமான நாட்கள் அமையும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 3:51 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த பின் ஜடேஜா கூறியது என்ன..?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா 300 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
30 Sept 2024 8:24 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் இம்ரான் கான், கபில் தேவை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
30 Sept 2024 7:19 PM ISTகளத்தில் ராக்கெட்போல செயல்படும் அவர் மீது பொறாமைப்படுகிறேன் - அஸ்வின்
ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொண்டு முன்னேறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 9:49 PM ISTபார்ட்னர்ஷிப் அமைத்தபோது அஸ்வினிடம் நான் கூறியது இதுதான் - ஜடேஜா பேட்டி
சதத்தை தவற விட்டாலும் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பேன் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 9:03 PM ISTஅவர்களின் அருமை ஓய்வு பெற்ற பின்பே இந்தியாவுக்கு தெரியும் - தினேஷ் கார்த்திக் பாராட்டு
இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியும் போதெல்லாம் அஸ்வின், ஜடேஜா முக்கிய ரன்கள் குவித்து காப்பாற்றியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 4:08 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் - ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் - ஜடேஜா
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் 195 ரன்கள் குவித்துள்ளது.
19 Sept 2024 5:53 PM ISTமுதலாவது டெஸ்ட்: அஸ்வின் - ஜடேஜா சிறப்பான பார்ட்னர்ஷிப்... சரிவிலிருந்து மீண்ட இந்தியா
அஸ்வின் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
19 Sept 2024 5:20 PM IST