
மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
12 July 2023 6:53 PM
மாநில முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி:கிருஷ்ணகிரியில் இருந்து 68 மாணவ, மாணவிகள் சென்னை பயணம்கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கிருஷ்ணகிரி:மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள 68 மாணவ, மாணவிகளை சென்னைக்கு கலெக்டர் சரயு வழியனுப்பி...
29 Jun 2023 7:30 PM
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 650 பேர் சென்னை பயணம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 650 பேர் சென்னைக்கு சென்றனர்.
29 Jun 2023 1:27 PM
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அழகப்பா கல்லூரி மாணவர்கள் சாதனை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அழகப்பா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
23 Jun 2023 6:45 PM
அரசு வேளாண்மை கல்லூரியில்மாநில அளவிலான விளையாட்டு போட்டி
அரசு வேளாண்மை கல்லூரியில்மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
20 Jun 2023 6:44 PM
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கினார்.
17 Jun 2023 6:30 PM
விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்ட முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
17 April 2023 11:24 PM
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
20 March 2023 11:17 AM
தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
4 March 2023 7:39 PM
விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகள்
விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் திறமையை வெளிப்படுத்தினர்.
28 Feb 2023 7:17 PM
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
பொது பிரிவினருக்கான தடகள, கபடி, கையுந்துபந்து போன்ற விளையாட்டு போட்டிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
24 Feb 2023 8:39 AM
அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி- 27-ந் தேதி நடக்கிறது
அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 27-ந் தேதி நடக்கிறது.
23 Feb 2023 6:45 PM