
விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ரூ.127.90 கோடி மதிப்பில் ஒலிம்பிக் அகாடமிகள், பாரா விளையாட்டு அரங்கங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
7 Jan 2025 1:37 PM
முதல்-அமைச்சர் கோப்பை போட்டி: முன்பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
விவரங்கள் அறிய 'ஆடுகளம்' என்ற தகவல் தொடா்பு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
25 Aug 2024 12:18 AM
போட்டியில் தோல்வி: மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் - அதிர்ச்சி வீடியோ
உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2024 6:57 AM
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு - 97 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது தமிழ்நாடு அணி
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
31 Jan 2024 10:56 AM
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு
போட்டிக்கான அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 9:07 AM
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
24 Oct 2023 7:00 PM
மாவட்ட விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
21 Oct 2023 6:45 PM
பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
16 Oct 2023 5:48 PM
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 AM
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
8 Sept 2023 1:38 PM
தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி
வில்லியனூர் அருகே தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
12 Aug 2023 5:49 PM
அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி
அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
15 July 2023 7:49 PM