விவசாயிகள் 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - வேளாண்மை துறை உத்தரவு

விவசாயிகள் 15-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - வேளாண்மை துறை உத்தரவு

விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
6 Nov 2022 9:47 AM IST