நெற்றியில் திலகமிடுதல் எனும் பாரம்பரியம்

'நெற்றியில் திலகமிடுதல்' எனும் பாரம்பரியம்

‘திலகமிடுதல்’ பிற்காலத்தில் ‘பொட்டிடுதல்’ என்று அழைக்கப்பட்டது. தமிழகம் வெப்ப பூமி என்பதால் பொதிகை மலையில் விளைந்த சந்தனத்தை ஆணும், பெண்ணும் உடலில் பூசிக்கொண்டதாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் செய்திகள் உள்ளன. சந்தனம் வாசனைத் திரவியமாகவும் பயன்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
6 Nov 2022 7:00 AM IST