அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

தேர்தல் அறிவிப்பின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
12 Feb 2025 2:14 PM
இலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு

இலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே, டிக்டாக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
22 Sept 2024 1:59 PM
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் - தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் - தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 May 2024 7:31 AM
அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு

அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு

அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அவற்றை அச்சிட்ட அச்சகம் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
10 April 2024 11:30 PM
சினிமாவில் அல்ல.. அரசியலில்.. மீண்டும் டைரக்டர் ஆன சீமான்

சினிமாவில் அல்ல.. அரசியலில்.. மீண்டும் டைரக்டர் ஆன சீமான்

அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களை வைத்து விளம்பரங்களை படமாக்கும் நிலையில், சீமான் இயக்குனர் என்பதால் அவரே களத்தில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது கட்சியினர்
23 March 2024 12:56 PM
நாடாளுமன்ற தேர்தல்:  அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
20 March 2024 4:43 PM
தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
15 March 2024 4:35 AM
கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்: வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்

கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்': வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 6:30 PM
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன.
28 Jan 2024 11:45 PM
உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது...? அ.தி.மு.க.- தி.மு.க.விற்கு எந்த இடம் தெரியுமா...?

உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது...? அ.தி.மு.க.- தி.மு.க.விற்கு எந்த இடம் தெரியுமா...?

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி எது என்பதை தொண்டர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து World Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது.
26 Jun 2023 6:14 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்- தயாராகும் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்- தயாராகும் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார் ஆக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
15 May 2023 2:05 AM
தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள் - அரசியல் கட்சிகள் மீது வருண்காந்தி விமர்சனம்

'தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்கள் - அரசியல் கட்சிகள் மீது வருண்காந்தி விமர்சனம்

அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அளிப்பதாக பாஜக எம்.பி. வருண்காந்தி விமர்சித்துள்ளார்.
23 Feb 2023 2:53 AM