மடாதிபதி தற்கொலை செய்வார் என்று நினைக்கவில்லை

'மடாதிபதி தற்கொலை செய்வார் என்று நினைக்கவில்லை'

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டதான் நினைத்தோம். ஆனால் மடாதிபதி தற்கொலை செய்து கொள்வார் என்பதை நினைக்கவில்லை என்று கைதானவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
6 Nov 2022 2:38 AM IST