சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண்  பிரசவம் பார்க்க அழைத்து சென்ற டாக்டர்கள் அதிர்ச்சி

சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண் பிரசவம் பார்க்க அழைத்து சென்ற டாக்டர்கள் அதிர்ச்சி

சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் இளம் பெண் ஒருவர் நடித்தார். அவரை பிரசவம் பார்க்க டாக்டர்கள் அழைத்து சென்ற போது இந்த தகவலை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
6 Nov 2022 1:08 AM IST