``ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பேனா, பென்சில் பரிசு

``ஹெல்மெட்'' அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பேனா, பென்சில் பரிசு

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக புதிய சட்டம் புதுக்கோட்டையில் அமலுக்கு வந்த நிலையில் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு எழுதுபொருட்களை பரிசாக போலீசார் வினியோகித்து பாராட்டினர்.
6 Nov 2022 12:17 AM IST