32 வகையான பணிகள் குறித்த விவரங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும்

32 வகையான பணிகள் குறித்த விவரங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் 32 வகையான பணிகள்குறித்த விவரங்களை நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
5 Nov 2022 11:51 PM IST