கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை   மேம்படுத்த நிதி உதவி

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்திட நிதி உதவி‌ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 11:42 PM IST