ஜாம்பியாவில் சுரங்க விபத்து; 8 தொழிலாளர்கள் பலி
ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பகுதியளவு இடிபாடுகளில் சிக்கி, மீட்கப்பட்ட ஓட்டுநர் உள்ளே நிறைய பேர் சிக்கியுள்ளனர் என போலீசிடம் தெரிவித்து உள்ளார்.
26 Aug 2024 3:01 PM ISTசட்டவிரோத எலி வளை சுரங்கம் சரிந்தது.. 3 தொழிலாளர்கள் பலி?
எலி வளை சுரங்கத்தில் சிக்கிய 3 பேரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், அவர்களின் உடல்கள் மீட்கப்படும்வரை உறுதியாக எதையும் தெரிவிக்க இயலாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
26 May 2024 4:20 PM ISTசுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்
இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டதால் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.
29 Nov 2023 12:06 PM ISTசுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய உறவினர்கள்
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
29 Nov 2023 10:57 AM ISTமீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து
பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
28 Nov 2023 9:35 PM ISTஉத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
28 Nov 2023 3:04 PM ISTஉத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023 2:28 PM ISTஉத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறு.. களத்தில் இறங்கும் ராணுவம்
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Nov 2023 3:15 PM ISTஉத்தர்காசி சுரங்க விபத்து: 41 தொழிலாளர்கள் இன்று காலை 8 மணிக்குள் மீட்கப்படுவர் - மீட்புக் குழு தகவல்
மீட்புப்பணிக்கான குழாய் 44 மீட்டர் வரை சென்றுள்ளது. மேலும் 12 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாக மீட்புக்குழுவில் இடம்பெற்றுள்ள ஹர்பல் சிங் தெரிவித்துள்ளார்.
23 Nov 2023 1:25 AM ISTஉத்தரகாசி சுரங்க விபத்து: இறுதிக்கட்ட பணிகள் தாமதம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
22 Nov 2023 11:20 PM ISTஉத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்
இடிபாடுகள் வழியாக இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
21 Nov 2023 11:49 AM ISTஉத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளோரின் முதல் வீடியோ வெளியீடு
10-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
21 Nov 2023 8:57 AM IST