2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை - ஐகோர்ட் விளக்கம்

"2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை" - ஐகோர்ட் விளக்கம்

2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியம் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
5 Nov 2022 6:36 PM IST