ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்...நீட் தேர்வு கட்டாயமில்லை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்பப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 April 2024 6:18 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
4 April 2024 7:32 PM GMTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
4 April 2024 12:13 PM GMTமக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட உள்ளனர்
4 April 2024 6:06 AM GMT5-ம் தேதி தேர்தல் அறிக்கை.. அடுத்த நாளே 2 மெகா பொதுக்கூட்டம்: காங்கிரஸ் அதிரடி
ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்ற உள்ளனர்.
1 April 2024 3:25 PM GMTகவர்னர் பதவி ஒழிக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்டு தேர்தல் அறிக்கை வெளியீடு
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 11:34 PM GMTபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட த.மா.கா
காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
31 March 2024 6:30 PM GMTபா.ஜ.க. தேர்தல் அறிக்கை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கமிட்டி
பா.ஜ.க. சார்பிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கமிட்டியில், குஜராத், அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் உள்பட 27 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.
30 March 2024 1:14 PM GMTஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியாகிறது
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
30 March 2024 9:41 AM GMTநாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 6-ந்தேதி வெளியீடு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 11:52 PM GMTபடிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி
அனைவருக்கும் உலகத்தரமான கல்வி வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2024 11:33 PM GMTதேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்: முழு விவரம்
பா.ம.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
27 March 2024 6:51 AM GMT