பெங்களூருவில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூருவில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூருவில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
5 Nov 2022 5:40 AM IST