
தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? - சட்டசபையில் விவாதம்
தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
25 March 2025 5:02 AM
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 March 2025 8:37 AM
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 March 2025 8:10 AM
அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Jan 2024 1:22 AM
தமிழகம் முழுவதும் கட்டுப்பாடற்ற மது விற்பனை - அண்ணாமலை குற்றச்சாட்டு
வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 5:56 AM
19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
8 Jan 2024 5:43 AM
தமிழகம் முழுவதும் பரவலாக மழை: மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
8 Jan 2024 5:49 AM
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8 Jan 2024 8:08 AM
10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழகத்தில் அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒத்துக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
8 Jan 2024 7:46 PM
12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
9 Jan 2024 2:32 AM
தமிழகம் முழுவதும் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்
அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார்.
9 Jan 2024 4:09 AM
கோடநாடு வழக்கு: வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகை
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
9 Jan 2024 5:18 AM