தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி -வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி -வாலிபர் கைது

போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2022 3:53 AM IST