காற்றுமாசு அதிகரிப்பு எதிரொலி டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படும்  அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

காற்றுமாசு அதிகரிப்பு எதிரொலி டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில், தொடக்கப்பள்ளிகள் இன்று முதல் மூடப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
5 Nov 2022 2:45 AM IST