சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்
தேனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
4 May 2023 12:12 AM ISTகாளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
3 May 2023 12:14 AM ISTமின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து 15 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மின் கம்பியில் காளை மோதியதில் மின்கம்பியில் இருந்து தீப்பொறி விழுந்து 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
29 April 2023 11:50 PM ISTகாளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.
26 April 2023 12:51 AM ISTகொன்னையம்பட்டியில் மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்
கொன்னையம்பட்டியில் மஞ்சுவிரட்டு; 7 பேர் காயமடைந்தனர்.
26 April 2023 12:24 AM ISTகாளைகள் முட்டியதில் 26 பேர் காயம்
ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். பரிசுகளை வீரர்கள் அள்ளிச்சென்றனர்.
20 Feb 2023 12:17 AM ISTபள்ளி மாணவர்கள் இடையே மோதல்; 3 பேர் காயம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
9 Feb 2023 11:55 PM ISTமரம் வெட்டியதில் தகராறு; ஒருவர் காயம்
மரம் வெட்டியதில் தகராறு; ஒருவர் காயமடைந்தார்.
28 Jan 2023 12:01 AM ISTபஸ் மீது கார் மோதல்; முன்னாள் அமைச்சரின் தம்பி-மகன் காயம்
பஸ் மீது கார் மோதல்; முன்னாள் அமைச்சரின் தம்பி-மகன் காயமடைந்தனர்.
5 Dec 2022 12:59 AM ISTதூண்டில் கொக்கி கையில் பாய்ந்து வாலிபர் காயம்
தூண்டில் கொக்கி கையில் பாய்ந்து வாலிபர் காயமடைந்தார்.
10 Nov 2022 12:21 AM ISTலாரி மோதி வாலிபர் பலி; பெண் படுகாயம்
லாரி மோதி வாலிபர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.
5 Nov 2022 1:33 AM IST