விளாத்திகுளம் அருகே  வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

விளாத்திகுளம் அருகே வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 63 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
5 Nov 2022 12:15 AM IST