கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை - தடுத்து நிறுத்தக்கோரி முதல் அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை - தடுத்து நிறுத்தக்கோரி முதல் அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற எடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதல் அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
4 Nov 2022 11:36 PM IST