கொரட்டூர் சிக்னல் அருகே பழுதடைந்து நின்ற பால் லாரியால் போக்குவரத்து நெரிசல்

கொரட்டூர் சிக்னல் அருகே பழுதடைந்து நின்ற பால் லாரியால் போக்குவரத்து நெரிசல்

கொரட்டூர் சிக்னல் அருகே பழுதடைந்து நின்ற பால் லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ராட்சத கிரேனை வரவழைத்து, சாலையில் பழுதாகி நின்ற பால் லாரியை ‘அலேக்’காக தூக்கி சாலை ஓரமாக நிறுத்தி வைத்தனர்.
4 Nov 2022 4:59 PM IST