குஜராத் சட்டமன்ற தேர்தல்:  முதல் மந்திரி வேட்பாளரை அறிவித்தது  ஆம் ஆத்மி

குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதல் மந்திரி வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி

குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுடான் கத்வியை அறிவித்துள்ளது.
4 Nov 2022 3:13 PM IST