சபரிமலை வரும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி- திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தகவல்

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி- திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தகவல்

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
4 Nov 2022 2:10 PM IST