வேண்டுமென்றே ரிவர்ஸில் வந்து மற்றொரு பேருந்தை இடித்த ஓட்டுநர் - அலறியடித்து ஓடிய பயணிகள்
கேரளா மாநிலம் கொல்லத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே நேர பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
7 Nov 2022 2:25 PM GMTபேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன்
கடலூரில் தனியார் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவன் பேருந்தில் பயணித்த போது, திடீரென கீழே விழுந்துள்ளார்.
14 Oct 2022 8:24 PM GMTமராட்டியத்தில் சாலையில் சென்ற போது தீப்பற்றி எரிந்த பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 27 பயணிகள்
பயணிகள் அனைவரும் வெளியேறிய சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரியத்தொடங்கியது.
13 Oct 2022 9:50 AM GMTபேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டே சென்ற பள்ளி மாணவன்...கால் கட்டை விரல் துண்டாகிப் போன பரிதாபம்
புதுக்கோட்டையில் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பள்ளி மாணவனின் கால் கட்டை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Aug 2022 1:51 PM GMTதமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் - அமைச்சர் சிவசங்கரன்
சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
20 Aug 2022 4:24 PM GMTமக்களோடு மக்களாக கம்பியை பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்த அஜித்.!
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
16 Aug 2022 11:11 AM GMTஉத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; அனைவரும் மீட்பு
உத்தரகாண்டில் 39 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று முசோரி அருகே இன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
7 Aug 2022 3:04 PM GMTமெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்
மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Jun 2022 2:00 AM GMTபஸ்சில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்; ரூ.17 ஆயிரம் அபராதம்
பஸ்சில் பெண்கள் இருக்கையில் பயணம் செய்த ஆண்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2022 3:11 AM GMTபுதுச்சேரி: பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி
புதுச்சேரியில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
12 Jun 2022 8:41 AM GMTசுற்றுலா சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண் பலி
மதுராந்தகம் அருகே சுற்றுலா சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,20 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2022 3:56 AM GMTஅயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு
அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 May 2022 6:40 AM GMT