ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக உயர்வு...!

ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக உயர்வு...!

ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
4 Nov 2022 3:44 AM GMT