பிரதமர் தெரிவித்த யோசனை:  ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து

பிரதமர் தெரிவித்த யோசனை: 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா? ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், சேலம் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 Nov 2022 1:58 AM IST