கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்திய ஜப்பான் நாட்டினர்

கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்திய ஜப்பான் நாட்டினர்

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர் கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
4 Nov 2022 1:56 AM IST