மதுரையில்  மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் கைது- 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் கைது- 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்்த 9 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 Nov 2022 1:36 AM IST