பாலமேடு அருகே  தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகன்- செலவுக்கு பணம் தர மறுத்ததால் கொடூர செயல்

பாலமேடு அருகே தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகன்- செலவுக்கு பணம் தர மறுத்ததால் கொடூர செயல்

பாலமேடு அருகே செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையை கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
4 Nov 2022 1:28 AM IST