
டோனிக்கு எம்.சி.சி. கவுரவம்
மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் புதிதாக 19 வீரர், வீராங்கனைகளுக்கு ஆயுள் உறுப்பினர் கவுரவம் வழங்கி இருக்கிறது.
5 April 2023 10:50 PM
பந்து வீச கூடுதல் நேரம்: சென்னை அணி கேப்டன் டோனிக்கு சிக்கல்
தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் கேப்டன் அபராதம் மற்றும் தடை நடவடிக்கைக்குள்ளாக நேரிடும்.
4 April 2023 9:40 PM
நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் டோனி...?
டோனி புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
12 Oct 2022 10:29 AM
அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார்- தலைமை செயல் அதிகாரி
அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக டோனி நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் கூறினார்.
4 Sept 2022 8:03 PM
இன்ஸ்டாகிராமில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்
13 Aug 2022 2:49 AM
21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்- டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்
டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
11 Aug 2022 2:31 AM
இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய டி20 அணியினருடன் டோனி...! வைரலாகும் புகைப்படங்கள்
முன்னாள் இந்திய கேப்டன் டோனி, இங்கிலாந்தில் உள்ள இந்திய டி20 அணியினரை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 July 2022 7:13 AM
லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய டோனி..!
டோனி தனது 41-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் லண்டனில் கொண்டாடி மகிழ்ந்தார்.
7 July 2022 11:26 PM
அரங்கிற்குள் எண்ட்ரி தந்த 'தல' டோனி... விண்ணை பிளந்த விசில் சத்தம்... தெறிக்க விட்ட ரசிகர்கள்
சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்.
1 Jun 2022 4:13 PM