சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்...!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்...!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ.75 லட்சத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Nov 2022 8:58 AM IST