
நான் வெள்ளையாக இல்லை.. நம்ம ஊரு கலர் தான்! - ஐஸ்வர்யா ராஜேஷ்
சேலத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
16 March 2025 4:07 PM
'சுழல் 2' வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான "சுழல் 2" வெப் தொடர் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி உள்ளது.
19 Feb 2025 8:12 AM
"சுழல் 2" வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கதிர் - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான "சுழல் 2" வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 10:07 AM
"ஹாலிவுட் தரத்தில் உள்ளது.." - 'விடாமுயற்சி' படத்தை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
7 Feb 2025 6:23 PM
'சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் 9 நாட்களில் ரூ.230 கோடி வசூல்!
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் 9 நாட்களில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளது.
23 Jan 2025 3:02 PM
ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்த காட்சியை நினைவுகூர்ந்த வெங்கடேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் நடித்திருக்கிறார்.
12 Jan 2025 2:18 AM
திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.
26 Oct 2024 1:21 PM
நர்ஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
5 Nov 2023 5:46 PM
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
2 Nov 2023 3:02 PM
அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படம்
அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதல் முறையாக இணைந்து `தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் நடித்துள்ளனர். தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இந்த...
8 Sept 2023 5:36 AM
படப்பிடிப்பை நிறைவு செய்த அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.
5 Sept 2023 5:57 PM
விக்ரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள அனைத்து காட்சிகளையும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து கவுதம் மேனன் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
22 July 2023 1:34 AM