கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு: ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்த கிராம மக்கள்

கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு: ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்த கிராம மக்கள்

கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து ஆடு, மாடுகளுடன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
3 Nov 2022 2:29 AM IST